நாட்டில் பரவும் நோய்கள் குறித்து சுகாதார அமைச்சின் விசேட அறிவிப்பு

நாட்டில் பரவும் நோய்கள் குறித்து சுகாதார அமைச்சின் விசேட அறிவிப்பு

கொவிட் உள்ளிட்ட தற்போது நாட்டில் பரவி வரும் நோய்கள் தொடர்பாக பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.