ஆசியாவின் போஷாக்கு தன்மை மேம்பாட்டு மாநாடு!

ஆசியாவின் போஷாக்கு தன்மை மேம்பாட்டு மாநாடு!

ஆசியாவின் போஷாக்கு தன்மையை மேன்படுத்துவது தொடர்பான மாநாடு ஒன்று கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் இன்று (03) நடை பெறுகிறது. 

இந்த மாநாடானது இன்று (03) தொடக்கம் 3நாட்களுக்கு இடம்பெற உள்ளது.

போஷாக்கு தன்மை தொடர்பாக பயனடைய விரும்புவோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பயனடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.