கலம் மக்றேயின் ஐநா வரவும் தமிழ் இளையோர்களிடம் ஏற்படப்போகும் மாற்றமும்..

கடந்த 28 மார்ச் 2024 அன்று ஜெனிவா ஐக்கியநாடுகள் மனிதவுாிமைப் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரன் பக்க அறை நிகழ்வில் கொலைக்களம் தமிழாக்கம் திரையிடப்பட்டிருந்தது. அது நிச்சயமாக தமிழ் இளையோா் மத்தியில் மிகுந்த மாற்றங்களைக் கொடுக்கும் என மக்றே நம்பிக்கை வெளியிட்டிருந்தார். அருகில் லண்டன் பிபிசி தமிழோசையின் மூத்த ஊடகவியலாளர் ப. சிவராமகிருஸ்ணன் அவர்கள்.

We've discovered an issue with your video. While it doesn't necessarily violate our guidelines, it may not be appropriate for viewers under 18. To help keep the community safe, we've placed age restrictions on it.

In the next two steps, we'll ask you to take a look at your content and the policy.

 If you'd like to appeal, we'll be happy to review your content again

https://youtu.be/HomKy5YOOQo