முழு சூரியக்கிரகணம் இன்று!

முழு சூரியக்கிரகணம் இன்று!

2024 ஆம் ஆண்டுக்கான முதல் சூரியக்கிரகணம் இன்று நிகழவுள்ளது.

இன்று இரவு 9.12 க்கு சூரியக்கிரகணம் நிகழவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியர்களால் சூரியக்கிரகணத்தை பார்க்க முடியாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.