தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சென்னை!

தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சென்னை!

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 22 ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

சென்னையில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.