வட அமெரிக்காவில் பகல் நேரத்தில் இருள்!

வட அமெரிக்காவில் பகல் நேரத்தில் இருள்!

வட அமெரிக்காவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் இன்று பகல் நேரத்தில் நான்கு நிமிடங்கள் மொத்த இருளை எதிர்கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சூரியனின் ஒளியை சந்திரன் தடுப்பதால் இவ்வாறு  நான்கு நிமிடங்கள் மொத்த இருளை எதிர்கொள்வர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மிக குறுகிய காலத்தில் ஏற்படும் இந்த நிகழ்வு குறித்து அறிவியல் பரிசோதனைகளை மேற்கொள்வது கடினமான விடயம் என விஞ்ஞானிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.