சிறிதரன் தான் எங்கள் பிரச்சினை - மகாவலிதிட்டம் எங்களுக்கு தேவையில்லை - பொறியியலாளர் சிவகுமார்!

பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தான் எங்களுக்கு பிரச்சினை. எங்கள் தண்ணீர் எங்களுக்கு போதுமானது. மகாவலி திட்டத்தின் தண்ணீர் வடக்கு தமிழர்களுக்கு தேவையில்லாதது என பொறியியலாளர் சிவகுமார் தேசம் திரை நேர்காணலில் தெரிவித்துள்ளார்.