மே 1 சர்வதேச தொழிலாளர் நாள் பேரணி பாரிஸ்

மே 1 சர்வதேச தொழிலாளர் நாள் பேரணி பாரிஸ்

பாரிசில் பல்லின மக்களுடன் இணைந்து தமிழினத்தின் இன்னல்களை சர்வதேசத்துக்கு எடுத்துரைப்போம் வாரீர்...

காலம்: 01-05-2023 நேரம் : 13:00 மணி

இடம் : Place de la Republique Metro / 5-8-11

தொடர்புகளுக்கு :

தமிழீழ மக்கள் பேரவை - பிரான்சு

06 52 72 58 67

தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு - பிரான்சு

06 62 84 66 06

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு 01 48 22 01 75