முல்லைத்தீவு மண்ணில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மண்ணில் புதுக்குடியிருப்பு சந்தியில் இன்று மதியம் 12 மணியளவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்பட்டது.புதுக்குடியிருப்பு வர்த்தக நிலையங்கள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிறிசுப்பிரமணிய வித்தியாசாலையின் முன்றலிலும் மாணவர்களுக்கும் கஞ்சி விநியோகிக்கப்பட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி தொடர்பான துண்டுபிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.