தமிழீழ மீட்புக்கான ஆயுத விடுதலைப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான அமரர் ஆறுமுகம் கிருபநேசன் அவர்களின் இறுதிவணக்க நிகழ்விலிருந்து
தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான அமரர் ஆறுமுகம் கிருபநேசன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகள் பிரான்சில் இடம் பெற்றிருந்தன . இந்நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான திரு. குலம் அவர்களும் திரு.காந்தன் அவர்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக செயலகத்தின் முன்னாள் பொறுப்பாளர் திரு மனோகரன் அவர்களும் பங்கேற்று நினைவுரைகள் ஆற்றியிருந்தனர். இதில் பிரபலமான மக்கள் கலந்து கொண்டு தமது இறுதி வணக்கத்தினை செலுத்தி இருந்தார்கள்.