பொதுமக்கள் நலன் சார்ந்த விடயங்கள் பற்றி ஆராய்ந்த கட்டளை தளபதியும், அரசாங்க அதிபரும்!

யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதியாக பதவியேற்றுள்ள மேஜர் ஜெனரல் சுஜீவ ஹெட்டியாராச்சி இன்று (14) யாழ் மாவட்ட அரசாங்க அதிபரை உத்தியோகபூர்வமாக சந்தித்து கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பின் போது யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலைமை மற்றும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட வேண்டிய பொதுமக்கள் நலன் சார்ந்த வேலைத்திட்டங்கள் தொடர்பில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.