இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு!
இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பான விவாதத்தை நடத்துவதற்கு ஆதரவாக 83 வாக்குகளும் எதிராக 50 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் மீது விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.