நாடு முழுவதும் திடீர் மின் தடை!
மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை இதனை அறிவித்துள்ளது.
இந்தநிலையில் மின்சார விநியோகத்தை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
UPDATE: The power outage was caused by a fault pertaining to the line running from Kotmale to Biyagama. The supply will be restored within several hours: