உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் யாழிற்கு விஜயம்!
உலக தமிழர் பேரவையின் (Global Tamil Forum) உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஐயமொன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.

மதத்தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களையும் இதன்போது சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நல்லூர் கந்தசுவாமி கோயில், நல்லை ஆதீனம் மற்றும் யாழ் ஆயர் இல்லம் போன்ற இடங்களையும் நேரில் சென்று இதன்போது பார்வையிட்டுள்ளனர்.
Tamilvisions Mar 29, 2025 374
Tamilvisions Mar 12, 2025 213