முல்லேரியா குப்பை மேடொன்றில் தீ பரவல்!
முல்லேரியா - களனிமுல்ல பகுதியில் குப்பை மேடொன்றில் தீ பரவல் இடம்பெற்றுள்ளது.
முல்லேரியா - களனிமுல்ல பகுதியில் குப்பை மேடொன்றில் தீ பரவல் இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோதமான முறையில் குப்பைகள் கொட்டப்படும் தனியார் காணி யொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு பணிகளுக்காக ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் 2 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.