பரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுக்களை ஒட்டி தமிழர் விளையாட்டு விழா பிற்போடப்பட்டுள்ளது
இவ்வருடம் பிரான்சில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவதால் யூலை மாதம் நடைபெறும் தமிழர் விளையாட்டு விழா, செப்டம்பர் மாதம் நடைபெறும் என்பதை அனைவருக்கும் அன்புடன் அறியத்தருகின்றோம். நன்றி ஒன்றிணைவோம் சேவை செய்வோம் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ்