கம்பளையில் இருவேறு விபத்துச்சம்பவங்கள்!
கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உற்ப்பட்ட கம்பளை நிதாஸ் மாவத்த பகுதியில் நேற்று பாரிய லொறி விபத்து .
கம்பளை சிங்காப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து கம்பளை நகருக்கு செல்லும் பிரதான வீதியில் நிதாஸ் மாவத்த பகுதியில் வைத்து பாரிய லொறி ஒன்று பிரதான வீதியில் அருகாமையில் உள்ள கடை தொகுதியில் உள்ள 3000வோல்டேஜ் மின்சார தூணில் மோதி விபத்து .
இதனால் மின்சார தூண் இரண்டாக உடைந்து போயுள்ளது.
மேலும் வியாபார அருகில் உள்ள நபர் மேல் மோதியும் விபத்து ஏற்ப்பட்டு அவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்,
இதேவேளை இன்று...
கம்பளை நகரில் தெய்வாதீனமாக தப்பித்த மஞ்சள் கடவையில் மாறும் பயணிகள் .
கம்பளை நகரில் இருந்து நாவலப்பிட்டி பிரதான வீதியில் சென்ற லொறி ஒன்று கம்பளை இலங்கை போக்குவரத்து பஸ் தரிப்பிடத்திற்க்கு முன்பாக அதிகமான மக்கள் பாதை கடக்கும் மஞ்சள் கடவை அருகில் உள்ள வியாபார நிலையத்தின் உள்ள தூணில் மோதி பாரியவிபத்தை தடுத்துள்ள வாகன சாரதி.
மரக்கறி ஏற்றி சென்ற லொறியே இந்த விபத்திற்க்கு முகம்கொடுத்துள்ளனர்.
இந்த விபத்துக்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னேடுத்துள்ளனர்.