130 வயது  மூதாட்டி - ஹஜ் கடமையை நிறைவேற்ற புனித மக்காவை அடைந்தார்! 

130 வயது  மூதாட்டி - ஹஜ் கடமையை நிறைவேற்ற புனித மக்காவை அடைந்தார்! 

அல் ஜீரியாவைச் சேர்ந்த இந்த மூதாட்டி புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக, புனித மக்கா அடைந்தார்.

 Sarhouda Setit என்ற  மூதாட்டிக்கு தற்போது 130 வயதாகிறது. 

 இந்த முறை புனித ஹஜ் யாத்திரைக்கு வந்தவர்களில் மிகவும் வயதான யாத்திரிகர்.

தனது வயதையும் மீறி, புனித ஹஜ் மீதான இவரது பேரார்வம், உலக அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சவூதி அரேபியாவின் மிக வயதான யாத்திரிகர் என்பதால், இம்மூதாட்டியின் வருகையை சவூதி ஏர்லைன்ஸ் கொண்டாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.