மிஹிந்தலை புனித பூமியில் 25 பொலிஸார் தொடர்ந்தும் கடமையில் உள்ளனர்!

மிஹிந்தலை புனித பூமியில் 25 பொலிஸார் தொடர்ந்தும் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். 

மிஹிந்தலை புனித பூமியின், பாதுகாப்பு கடமைகளில் இருந்து இராணுவத்தினர் மீளப் பெறப்பட்ட போதிலும், அவ்வாறான எந்தவொரு தீர்மானத்தையும் பொலிஸார் இதுவரை மேற்கொள்ளவில்லை என பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.