நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சிப் படுகொலை 50 வது ஆண்டு நினைவேந்தல்    

நான்காவது அனைத்துலக தமிழாராய்ச்சிப் படுகொலை  50 வது ஆண்டு நினைவேந்தல்    

உலகத்தமிழர் வரலாற்றுமையமும், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கமும் ,

2024-June 28,29,30 (Friday to Sunday ) நாளாந்தம் 10am to 5pm வரை நடைபெறவுள்ள மாநாட்டை முன்னிட்டு வரும் Sunday (19/05/2024) அன்று 

2pm to 4pm வரை உலகத் தமிழர் வரலாற்று மையம், Oxford ல் (OX17 3QP) உடக சந்திப்பு நடைபெறவுள்ளது ஆகவே அனைத்து ஊடக நிறுவனத்தையும், ஊடகவியலாளர்களையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம், 

நன்றி

ஊடக அணி ,

நிகழ்வு ஏட்பாட்டு குழு

உலகத் தமிழர் வரலாற்று மையம்,

உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம்.