தேசிய கண் வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பு!
தேசிய கண் வைத்தியசாலையில் நாளை (14) அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
தேசிய கண் வைத்தியசாலையில் நாளை (14) அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் காலை 8 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.