நெல் கொள்வனவு நிகழ்வு ஹம்பாந்தோட்டையில் இருந்து ஆரம்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நெல் கொள்வனவுக்கான நிதியை நிதியமைச்சு வழங்காவிட்டால் விவசாய அமைச்சில் உள்ள நிதியை பயன்படுத்தவுள்ளதாக விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போது நெல் கொள்வனவுக்கான முறையான திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என விவசாய அமைப்புகளும் அரிசி உற்பத்தியாளர் சங்கங்களும் குற்றஞ்சுமத்துகின்றன.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்தகொண்டு கருத்துரைத்த போதே தேசிய விவசாய சங்கத்தின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்துள்ளார்.