அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதியில் உயர்வு!
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி இன்றைய தினம் 323 ரூபாய் 65 சதமாக பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி இன்றைய தினம் 323 ரூபாய் 65 சதமாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று(06) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை , அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 323 ரூபாய் 94 சதமாக இருந்தது.
இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 334 ரூபாய் 13 சதமாக பதிவாகியுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 334 ரூபாய் 40 சதமாக இருந்தது.