மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள்!
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபா 99 சதம் விற்பனை பெறுமதி 329 ரூபா 75 சதம்.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபா 99 சதம் விற்பனை பெறுமதி 329 ரூபா 75 சதம்.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 403 ரூபா 88 சதம். விற்பனை பெறுமதி 422 ரூபா 24 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 344 ரூபா 62 சதம். விற்பனை பெறுமதி 361 ரூபா 33 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 358 ரூபா 31 சதம் விற்பனை பெறுமதி 378 ரூபா 48 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232 ரூபா 62 சதம் விற்பனை பெறுமதி 244 ரூபா 82 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 201 ரூபா 83 சதம் விற்பனை பெறுமதி 213 ரூபா 22 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 17 சதம். விற்பனை பெறுமதி 2 ரூபா 26 சதம்.
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 3 ரூபா 89 சதம்.
பஹ்ரேன் தினார் 859 ரூபா 36 சதம், ஜோர்தான் தினார் 456 ரூபா 89 சதம், குவைட் தினார் 1051 ரூபா 42 சதம் கட்டார் ரியால் 88 ரூபா 87 சதம், சவுதி அரேபிய ரியால் 86 ரூபா 36 சதம், ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹாம் 88 ரூபா 19 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.