எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் அறிவிப்பு

எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் அறிவிப்பு

மே மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என அந்நிறுவன குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிரோஷன் ஜே.பீரிஸ் தெரிவித்துள்ளார்.