அவுஸ்திரேலிய - நியூஸிலாந்து 1வது டெஸ்ட் 2ஆம் நாள் ஆட்டம் நிறைவு!

அவுஸ்திரேலிய - நியூஸிலாந்து 1வது டெஸ்ட் 2ஆம் நாள் ஆட்டம் நிறைவு!

அவுஸ்திரேலிய மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நிறைவடைந்துள்ளது.

போட்டியில் தமது இரண்டாம் இனிங்ஸிற்காக துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவில் 2 விக்கட்டுக்களை இழந்து 13 னனனனனனனனனனனனனனனஓட்டங்களை பெற்றுள்ளது.

முன்னதாக தமது முதலாம் இனிங்ஸிற்காக துடுப்பாடிய நியூஸிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவுஸ்திரேலிய அணி அதன் முதல் இனிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 383 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.