ரி20 யில் இந்தியாவை பின்தள்ளிய மேற்கிந்திய தீவுகள் அணி!

இந்திய அணிக்கும்  மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.

ரி20 யில் இந்தியாவை பின்தள்ளிய மேற்கிந்திய தீவுகள் அணி!

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 

இதன்படி 20 ஓவர்கள் நிறைவில், 7 விக்கட்டுக்களை இழந்து 152 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

153 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 18.5 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது.

5 போட்டிகள் கொண்ட தொடரில், மேற்கிந்திய தீவுகள் அணி 2-0என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.