பதுளை - மட்டக்களப்பு வீதியின் போக்குவரத்துக்கு பாதிப்பு - மண்சரிவு மற்றும்
பதுளை - மட்டக்களப்பு வீதியூடான போக்குவரத்து மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. பதுளை ஆறாம் கட்டை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இதுதவிர மட்டக்களப்பின் பல வீதிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.