“ஆசி கந்தராஜாவின் அகதியின் பேர்ளின் வாசல்” - வரலாற்று நாவல் வெளியீடு!

“ஆசி கந்தராஜாவின் அகதியின் பேர்ளின் வாசல்” - வரலாற்று நாவல் வெளியீடு! காலம்: 29 யூலை 2023, சனிக்கிழமை பிற்பகல் 6:00 மணி இடம்: Immaculate Heart of Mary Church (தமிழ் சேர்ச் மண்டபம்)

“ஆசி கந்தராஜாவின் அகதியின் பேர்ளின் வாசல்” - வரலாற்று நாவல் வெளியீடு!

“ஆசி கந்தராஜாவின் அகதியின் பேர்ளின் வாசல்” - வரலாற்று நாவல் வெளியீடு!

காலம்: 29 யூலை 2023, சனிக்கிழமை பிற்பகல் 6:00 மணி இடம்: Immaculate Heart of Mary Church (தமிழ் சேர்ச் மண்டபம்)

131 Birchmount Road, Scarborough, ON. M1N 3J7

தலைமை: திரு எஸ். திருச்செல்வம் (தமிழர் தகவல் -முதன்மை ஆசிரியர்)

நிகழ்ச்சி நிரல்

மங்கல விளக்கேற்றல்

தலைமை உரை

எழுத்தாளர் திரு. அ. முத்துலிங்கம் அவர்களது வாழ்த்து மடல் வாசிப்பு

வாழ்த்துரை: திரு. என். லோகேந்திரலிங்கம்

(உதயன் பிரதம ஆசிரியர்) நூல் ஆய்வு: மேனாள் பேராசிரியர் அ. ராமசாமி (இந்தியா) நூல் வெளியீட்டுரை: பேராசிரியர் உ. சேரன்

நூல் வெளியீடு

நூல் பற்றிய பார்வை

பேராசிரியர் வண. அமுது யோசெப் சந்திரகாந்தன் திரு. அகணி சுரேஷ் (தலைவர் தமிழ் எழுத்தாளர் இணையம்)

ஏற்புரை

அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்

மேனாள் பேராசிரியர் ஆசி கந்தராஜா, சிட்னி - அவுஸ்திரேலியா

WhatsApp: + 61 469 849 125