இனவாத சூறாவளி தாக்கினாலும் தமிழர்களை அழிக்க முடியாது - மனோ கணேசன் சூளுரைப்பு!

இனவாத சூறாவளி தாக்கினாலும் தமிழர்களை ஒருபோதும் ஒழிக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கனடா டொரென்டோவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இனவாதத்தை அழித்து, வீழ்த்தி நியாயமான தீர்வை பெறுவோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.