கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் – ஜனவரி 21,22இல் நாடாளுமன்றில் விவாதம்!

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் – ஜனவரி 21,22இல் நாடாளுமன்றில் விவாதம்!

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பில் எதிர்வரும் 21,22ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் விவாதமொன்று இடம்பெற உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் அறிவித்தார்.

இந்த விவாதத்தின் ஊடாக கிளீன் ஸ்ரீலங்காத் திட்டத்தின் உண்மையான நோக்கம் அதன் ஊடாக ஏற்பட போகும் சமூக மாற்றம் தொடர்பில் அரச ஊழியர்களும், மக்களும் மேலும் பல அறிவை பெற முடியும் என்றும் அவர் கூறினார்.