ஜப்பானில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த புவியதிர்வு!
ஜப்பான் - ஹாக்கிடோ என்ற பகுதியில் இன்று அதிகாலை புவியதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் - ஹாக்கிடோ என்ற பகுதியில் இன்று அதிகாலை புவியதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த புவியதிர்வு ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.
இந்த புவியதிர்வால் வீடுகள், கட்டடங்கள் அதிர்தமையால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
ஆனால், இந்த புவியதிர்வால் உயிர் சேதமோ அல்லது பொருட்சேதமோ எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.