தமிழக நடிகர் சத்யராஜின் தாயார் காலமானார்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சத்யராஜின் தாயார் நாதாம்பாள் வயது மூப்பு காரணமாக காலமானார்.

தமிழக நடிகர் சத்யராஜின் தாயார் காலமானார்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சத்யராஜின் தாயார் நாதாம்பாள் வயது மூப்பு காரணமாக காலமானார். 

அவர் காலமாகும் போது அவருக்கு வயது 94 என தெரிவிக்கப்பட்டுள்ளது

சத்யராஜின் தாயார் கோவையில் வசித்து வந்தார். 

இந்நிலையில், வயது மூப்பின் காரணமாக நாதாம்பாள் காளிங்கராயர் இன்று (11) மாலை 4 மணி அளவில் கோவையில் காலமானார். 

ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் சத்யராஜ், தாயார் மறைந்த செய்தியறிந்து கோவைக்கு சென்றுள்ளார்.