பிலிப்பைன்ஸில் 7.6 ரிக்டரில் நிலநடுக்கம்: ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுப்பு!
பிலிப்பைன்ஸில் 7.6 ரிக்டரில் நிலநடுக்கம்: ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுப்பு!
பிலிப்பைன்ஸில் இன்று(02) 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
இதனால், பிலிப்பைன்ஸின் சில பகுதிகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.