முதன்முறையாக இலங்கை வரும் பிரான்ஸ் ஜனாதிபதி!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை (28) பிற்பகல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

முதன்முறையாக இலங்கை வரும் பிரான்ஸ் ஜனாதிபதி!

பிரான்ஸ் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் இதுவாகும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

___________________________________________________

French President Emmanuel Macron is scheduled to visit Sri Lanka tomorrow evening.

 The French President will meet President Ranil Wickremesinghe for bilateral discussions during his visit. 

The two leaders will discuss shared regional and global challenges. This historic visit is the first by a French president to Sri Lanka said President media division today.