வடக்கு - கிழக்கு தழுவிய கடையடைப்பு மற்றும் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவு!
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் நடைபெறவுள்ள கடையடைப்பு போராட்டம் மற்றும், முல்லைத்தீவு மாவட்டத்தில்
எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் நடைபெறவுள்ள கடையடைப்பு போராட்டம் மற்றும், முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெறவுள்ள கவனீயீர்புப் போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பூரண ஆதரவு தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.