தென் மாகாணத்தில் தேயிலைக்கான அதிகூடிய விலை பதிவு

தென் மாகாணத்தில் தேயிலைக்கான அதிகூடிய விலை பதிவாகியுள்ளது.
இதற்கமைய, ஒரு கிலோகிராம் தேயிலை கொழுந்துக்கு தொழிற்சாலைகள் 285 ரூபாவை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாத்தறை மாவட்டத்தில் அதிகளவிலான சிறு தோட்ட உரிமையாளர்கள் தேயிலை உற்பத்தியில் ஈடுபடுகின்ற நிலையில், இவ்வாறு அதிகூடிய விலை பதிவாகியுள்ளது.