நியுசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் புவியதிர்வு
நியுசிலாந்தின் தென் பகுதியில் அமைந்துள்ள தீவகப்பகுதியில் புவியதிர்வு பதிவாகியுள்ளது.
நியுசிலாந்தின் உள்ளூர் நேரப்படி இன்று முற்பகல் 9.20 அளவில் புவியதிர்வு பதிவாகியுள்ளது.
ரிக்டர் அளவுகோளில் 6.2 மெக்னிடியுட்டாக புவியதிர்வு பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும் புவியதிர்வினால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.