எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நானும் போட்டி இடபோகிறேன் - நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவிப்பு!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவும் அறிவித்துள்ளார்.
முன்னதாக இன்று காலை , சரத் பொன்சேகாவும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில் நீதி அமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.