தளபதி விநாயகம் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுகள் நேரலை!

அமரர். கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு மற்றும் நல்லடக்க நிகழ்வுகள் அனைத்தையும் 20.06.2024 அன்று ஐரோப்பிய நேரம் காலை 10h மணிமுதல் L CAST TV TouTube சமூகவலைத்தளம் மற்றும் www.vimeo.com/LCASTTV இணையத்தளம் ஊடாகவும் நேரலையாக காணலாம். 

  • இறுதி வணக்க நிகழ்வுகள் ஐரோப்பிய நேரம் காலை 10h மணிமுதல் மதியம் 14h மணிவரை 
  • நல்லடக்க நிகழ்வுகள் ஐரோப்பிய நேரம் மதியம் 15h மணிமுதல்

https://vimeo.com/961661125

https://vimeo.com/963144384