நேரலையில் போராளி திருவேந்தன் அவர்களுக்கான இறுதி வணக்க நிகழ்வுகள்

https://youtube.com/live/Q-T0pogaBa8?feature=share

அமரர். குணசிங்கம் மோகனராஜன் அவர்களின் இறுதிக்கிரியை மற்றும் தகன நிகழ்வுகளை 28.02.2023 அன்று ஐரோப்பிய நேரம் காலை 9h மணி முதல் L CAST TV YOUTUBE Channel , சமூக வலைத்தளத்தில் நேரலையாக (LIVE) காணலாம்.

இலங்கை இந்திய நேரம் மதியம் 1h30pm மணி முதல் 

இவ் நேரடி ஒளிபரப்பை காண மேலுள்ள

YouTube Channel ஐ subscribe செய்யவும் நன்றி.