வெங்காயத்திற்கான ஏற்றுமதி தடையை நீக்கியது இந்தியா!
இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதிக்கான தடையை இந்தியா நீக்கியுள்ளது.
அத்துடன் 10,000 மெட்ரிக் தொன் வெங்காயத்தை இந்தியா இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
இந்த வெங்காய ஏற்றுமதியுடன், இலங்கைக்கான வெங்காயம் மீதான ஏற்றுமதி தடை நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.