அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக 107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரால் குறித்த இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.