குசல் பெரேரா விலகல்
![குசல் பெரேரா விலகல்](https://tamilvisions.com/uploads/images/202403/image_870x_65e14db0084d1.jpg)
பங்களாதேஷ் அணிக்கெதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இருந்து குசல் பெரேரா விலகியுள்ளார்.
உடல் நலக்குறைவு காரணமாக அவர் குறித்த தொடரிலிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் குசல் ஜனித் பெரேராவிற்கு பதிலாக நிரோஷன் டிக்வெல்ல அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 04ஆம் திகதி இடம்பெறவுள்ளது.