டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழாமின் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார், உபதலைவராக குசல் மெண்டிஸ் பெயரிடப்பட்டுள்ளார்.

இதன்படி  திமுத் கருணாரத்ன,  நிஷான் மதுஷங்க,  ஏஞ்சலோ மெத்யூஸ், தினேஷ் சந்திமால், சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், லஹிரு உதார, வனிந்து ஹசரங்க, பிரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ், நிஷான் பீரிஸ், கசுன் ராஜித, விஸ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார, சாமிக்க குணசேகர ஆகியோர் குறித்த குழாமில் பெயரிடப்பட்டுள்ளனர்.