ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி தெரிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி தெரிவிப்பு

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி தெரிவிப்பு தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

நேற்று (18) பிற்பகல் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அபிவிருத்திப் பணிகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் பணிகளை விரைவில் நிறைவு செய்து ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி அமைச்சரவையில் அறிவித்துள்ளார்.