தொழில்நுட்ப பிரச்சினையால் மீண்டும் திரும்பிய ஸ்ரீ லங்கன் வானூர்தி!

பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திலிருந்து (BIA) ஜப்பானை நோக்கிப் புறப்பட்ட வானூர்தியொன்று தொழில்நுட்ப பிரச்சினையால் மீண்டும் திரும்பியுள்ளது.

ஜப்பானின் நரிட்டா நகரத்தை நோக்கிப் புறப்பட்ட UL 454 என்ற தட இலக்கத்தை கொண்ட ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் வானூர்தியே 02 மணித்தியாலங்களின் பின்னர் மீள திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.