வங்காள விரிகுடாக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி– மீனவர்களுக்கு எச்சரிக்கை.

வடமேற்கு வங்காள விரிகுடாக் கடலில் எதிர்வரும் 30ஆம் திகதி புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

வட தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேற்கு திசையில் காற்றின் வேகமாறுபாடு காரணமாக,  ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 2 நாட்களுக்குள் மேலும் வலுப்பெறும் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது.