சந்திர கிரகணம் - இன்று பகுதியளவு இலங்கையில் காணலாம்!
பூரண பௌர்ணமி தினமான இன்று இலங்கையில் பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது.

பூரண பௌர்ணமி தினமான இன்று இலங்கையில் பகுதியளவு சந்திர கிரகணம் நிகழவுள்ளது.
பகுதியளவு சந்திர கிரகணத்தை இலங்கையிலும் பார்வையிட முடியும் என ஆதர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை நேரப்படி, இன்று இரவு 11.31 முதல் 4 மணித்தியாலம் 25 நிமிடங்களுக்கு கிரகணம் நிகழவுள்ளது.
கிழக்கு அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் பகுதியளவு சந்திர கிரகணம் தென்படும் என குறிப்பிடப்படுகிறது