மைத்ரி CIDல் முன்னிலை!
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அண்மையில் அவர் தெரிவித்த கருத்துக்கள் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காகவே குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்றுள்ளார்.